Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes
Ninaivil vazhum nijam
Pin It

தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெப மலர்

தவு தட்டப்படும் ஓசையில் விழித்தவனின் கண் முன்னால் இருந்த சுவர் கடிகாரத்தில் மணி இரண்டை தொட்டிருந்தது. எழுந்து கதவை திறந்தவனின் கண் முன்னால் கமலம்மா நின்றிருந்தார்... கமலம்மா நீங்க தூங்கலயா என்றவனிடம் இப்போ தான் தண்ணீ குடிக்க எழும்பினேன். லைட் எரிரத பார்த்ததும் வந்தேன் தம்பி, டீ போட்டுட்டு வரவாப்பா என்றார். இல்லல்ல..நான் படுக்க போறேன். நீங்க போய் தூங்குங்கம்மா என்றவாறே அறை கதவை தாழிட்டுவிட்டு கமலம்மாளோடு நடந்து வந்து தன் அறையின் படுக்கையில் விழுந்தவன் அப்படியே உறங்கி போனான்...

அதை தொடர்ந்து வந்த நாட்கள் வேகமாக சென்றது.. ஜோதி பள்ளியிலேயே பெரும்பான்மையான நேரத்தை கழித்தார். மேட்ச் ப்ரக்டீஸ் என்று ஆரிக் பிஸியாகி விட்டான்.. ரித்விக் புது பிராஜக்ட்காக நெதர்லேண்ட் சென்று விட்டான். ரஷினா காலேஜ் போய்ட்டு வந்து கமலம்மாவுக்கு சமையலில் உதவி செய்தாள்.

இப்படியே ஒரு வாரம் கழிய சாயங்கால வேளையில் வீட்டிற்கு அவசரமாக வந்த ஜோதி ரஷினாவிடம் தங்கம், ஸ்கூலில் வேலை இருப்பதால் இரவில் வரமுடியாது. மேட்ச்காக ஆரிக் பாண்டிசேரி போய்ருக்கான். கமலம்மா உறவுக்காரங்க வீட்டிற்கு போய்ட்டாங்க.. நீ இன்றைக்கு மட்டும் தனியாக சமாளிச்சுகிடுவியா என்று கேட்டு கொண்டிருக்கும் போதே அங்கு வந்த சாந்தி, ரஷிமா அத்தை இங்க இருக்கேன். உனக்காக இன்றைக்கு ப்ரோகிரம கேன்சல் பண்ணிடுறேன் என்றவளை விநோதமாக பார்த்தார் ஜோதி.

சரி என்று சிரித்து கொண்டே தாயுடன் சமயலறைக்கு சென்றாள் ரஷினா.. சாந்தியின் மனதில் பல எண்ணங்கள் ஓடியது.. இன்றைக்கு ரஷினாகிட்ட மனசில் இருப்பதையெல்லாம் பேசி விட வேண்டும் என்று எண்ணியவாறே தன் அறைக்குள் சென்று விட்டாள் சாந்தி...

ஜோதி இரவு உணவை ஆயத்தப்படுத்தி விட்டு ...கதவை நல்லா லாக் பண்ணிக்கடா என்று கூறி விட்டு கிளம்பி விட்டார். உள்ளே வந்தவள் சோபாவில் அமர்ந்திருந்த அத்தையை கண்டதும் அவரோடு அமர்ந்து அரட்டை அடிக்கலானாள்..

ஆரிக் ப்ரக்டீஸில் இருக்கும் போது அவனை ஒரு பெண் பார்க்க வந்திருப்பதாக தகவல் வந்தது. யாராக இருக்கும் வீட்டில் உள்ளவங்கனா கிரவுண்ட்கு அலோ பண்ணிருப்பாங்க.. அப்போ வந்திருப்பது வெளி ஆள் தான்… ம்ம்ம் என்ற யோசனையில் வந்தவன் விசிட்டர்ஸ் ரூம் வாசலில் முட்டிக்கொள்ள கை தானாய் அடிப்பட்ட இடத்தை தடவ கண்கள் முன்னால் அமர்ந்திருந்தவளின் மேல் நின்றது.. நிஷா நீயா என்றவனின் கரங்களை ஓடி வந்து பிடித்து கொண்டாள் பெண்ணவள்..

ஆரிக் நல்லாயிருக்கியா என்றவளிடம்... எப்போ சென்னைக்கு வந்த. வீட்டுக்கு

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Jebamalar

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெபமலர்AdharvJo 2019-09-27 19:53
Achacho ena achi :eek: Yaruda adhu aalu illadhapa vandhu tholai kodukuradhu facepalm Indha sothai athai ethukaga vandhu irukanga steam avanga mind voice rombha bad ah than theridhu :Q: lovely to thriller aga mathitingale ji :sad: who is this Nisha?? Hope nothing happens to rishi :yes:
Interesting flow ma'am :clap: :clap:
Aduthu ena agumnu therindhu kola waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெபமலர்தீபக் 2019-09-27 07:53
Super going Jeba mam story :clap: . SEMA interestingly going it made to us to think what is going to happen next? What happened to Rishna ? Who is in that room? Eagerly waiting for next episode :GL: .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெபமலர்sasi 2019-09-27 07:46
கலக்கறீங்க மேம் கதை ரொம்ப விருவிருப்பாவும் ட்விஸ்ட்டாவும் போகுது அந்த உண்மை என்ன? திருடன்களா இல்லை ஏதோ ரகசியத்தை எடுக்க வந்தவங்களா? அவளுக்கு எதுவும் ஆயிருக்காது தானே? நிறைய கேள்விகள் இருக்கு ஆனா பதில்க்காக வெயிட்டிங் மேம் சூப்பர் எபி அப்புறம் தினமும் எபி தருவீங்களா மேம் அப்படின்னா ஜாலிதான் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெபமலர்ரவை. 2019-09-27 07:25
ஜெபமலர்! இன்ப அதிர்ச்சி!
ர்ரொம்ப விறுவிறுப்பா கதை போகுது! வாழ்த்துக்கள்! மீண்டும் நாளை சந்திப்போம்! வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெபமலர்madhumathi9 2019-09-27 05:46
:eek: :sad: ohoh yaar avargal :Q: enna kaaranaththirkkaaga ippadi nadanthu kolgiraargal endru therinthu kolla varappogum epikkalai padikka miga aarvamaaga kaaththu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெபமலர்Jebamalar 2019-09-28 21:35
Quoting madhumathi9:

Thank you madhu mam...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெபமலர்Jebamalar 2019-09-28 21:35
Quoting ரவை.:
ஜெபமலர்! இன்ப அதிர்ச்சி!
ர்ரொம்ப விறுவிறுப்பா கதை போகுது! வாழ்த்துக்கள்! மீண்டும் நாளை சந்திப்போம்! வாழ்த்துக்கள்!

Thank you sir
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெபமலர்Jebamalar 2019-09-28 21:37
Quoting sasi:
கலக்கறீங்க மேம் கதை ரொம்ப விருவிருப்பாவும் ட்விஸ்ட்டாவும் போகுது அந்த உண்மை என்ன? திருடன்களா இல்லை ஏதோ ரகசியத்தை எடுக்க வந்தவங்களா? அவளுக்கு எதுவும் ஆயிருக்காது தானே? நிறைய கேள்விகள் இருக்கு ஆனா பதில்க்காக வெயிட்டிங் மேம் சூப்பர் எபி அப்புறம் தினமும் எபி தருவீங்களா மேம் அப்படின்னா ஜாலிதான் நன்றி

மேம் மா... இது எப்போல இருந்து தோழி...
நன்றி தோழி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெபமலர்Jebamalar 2019-09-28 21:38
Quoting தீபக்:
Super going Jeba mam story :clap: . SEMA interestingly going it made to us to think what is going to happen next? What happened to Rishna ? Who is in that room? Eagerly waiting for next episode :GL: .

Thank you so much friend...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெபமலர்Jebamalar 2019-09-28 21:39
Quoting AdharvJo:
Achacho ena achi :eek: Yaruda adhu aalu illadhapa vandhu tholai kodukuradhu facepalm Indha sothai athai ethukaga vandhu irukanga steam avanga mind voice rombha bad ah than theridhu :Q: lovely to thriller aga mathitingale ji :sad: who is this Nisha?? Hope nothing happens to rishi :yes:
Interesting flow ma'am :clap: :clap:
Aduthu ena agumnu therindhu kola waiting. thank you and keep rocking.

Thank you friend
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெபமலர்madhumathi9 2019-09-27 05:40
wow netru oru epi.indru oru epi. :clap: :grin: (y) :thnkx: :thnkx: mam.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top