Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 13 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Ethir ethire neeyum naanum
Pin It

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 13 - பிரேமா சுப்பையா

"டி, என் ஆத்தா..ராசாத்தி ..என் தங்கம் .என் கண்ணே பட்டுடும் போல் இருக்குடி.."  சும்மா சொல்லக்கூடாது மாப்பிள்ளை எடுத்து கொடுத்த முகூர்த்த புடவை அமர்க்களமா  இருக்கு பொன்னிமா ..அப்படியே செப்பு சிலையாட்டும் இருக்க" என்று பொன்னியின் தாய் மணப்பெண்ணின் முழு அலங்காரத்தோடு இருந்த மகளின் அழகில் மெய்சிலிர்த்து பேச ...

“கிர்ர்…. கிர்ர்”என்று எகிறியது அவள் கோபம்... “மா..எனக்கு தெரிஞ்சு இன்னிக்கு தான் என்னை தங்கம் ..தொங்கம்னு செல்லம் கொஞ்சியிருக்க ...இதுக்கு முன்னாடி நான் சேலையே கட்டினது இல்லை? அப்ப எல்லாம் பல்லிக்கு சுத்திவிட்ட மாதிரி இருக்கு கழுதைன்னு திட்டிட்டு இப்போ மட்டும் என்ன?  இன்னும் சொல்லணும்ன்னா நான் 3 கிலோ எடை குறைஞ்சிருக்கேன்” என்று அவள் கடுகடுக்க

“அடி போடி கூறு கெட்டவளே இது கல்யாண கலை டி” என்று பொன்னியின் மனம் புரியாமல் அவள் தாய் சொல்ல

"டேய் ....ராட்சஸா...எவ்வளவு எடுத்து சொல்லியும் என்னை மாட்டி விட்டுட்டு நீ நிம்மதியா இருக்கலாம்னு  நினைச்சிட்டே இல்ல ..இனி தான்டா இந்த பொன்னிக்குள்ள தூங்கிட்டு இருந்த ராட்சசியை பார்க்க போற ..." என்று அவள் நினைத்து கொண்டு இருக்க

"அடியேய், என்னத்த யோசிச்சிட்டு இருக்க...நம்ம வழக்கப்படி கல்யாண பொண்ணு பூ சடை தான் வைக்கணும்னு நேத்தே சொன்னேன் இல்ல ..மண்டையை, மண்டையை ஆட்டிட்டு இப்போ என்னடி பின்னலை அலங்காரம் பண்ணிட்டு இருக்காங்க ..நீயும் அமைதியா இருக்க..?" என்று அவள் தாய் பொரிய...

"ஆமா.... அது ஒன்னு தான் இப்போ குறை” என்று சலித்தவள், “இப்போ என்ன உனக்கு?” என்றவள்  அவளது ஒப்பனையாளரிடம்  “இதை எடுத்துட்டு அந்த பூச்சடையை வைங்க" என்று சொல்லிவிட்டு அவள் மௌனமாகிவிட ...

“ம் ..ம்  ..எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு…. ஊர் கூட்டி..சீரும் சிறப்புமா செய்ய நினைச்ச உன் கல்யாணம் ...இப்ப கோவில்ல நெருங்கின சொந்தகாரங்க முன்னாடி நடக்க போகுது ..

"நீயாவது நான் சொல்றதை புரிஞ்சிப்பன்னு நினச்சு உன்கிட்ட சொன்னா ..நீ என்னடான்னா உன் புருஷனுக்கு இப்பவே ஜிங் ஜா போடுற" என்று மகளையே கேலி பேசியவள் அறியவில்லை மகளின் மனது  கொதித்து கொண்டிருக்கும் நிலையை...!!

"மா ...வள வளன்னு பேசாம கிளம்பு..., அப்பா உன்னை தேட போறாரு போ .."என்று தாயை விரட்டினாள்.  தாய் பேசும் பேச்சை செரிக்க இயலாமல் எதையாவது சொல்லிவிடுவோமோ என்ற அச்சம் அவளுள்!!

நன்றாகவே நடந்தது அந்த பாலனுக்கு அர்ச்சனை..இருந்தும் அவள் மனம்

About the Author

Prama Subbiah

Prama Subbiah's Popular stories in Chillzee KiMo

  • Idhu enna maayam..?.!Idhu enna maayam..?.!
  • Kanamoochi re re!Kanamoochi re re!
  • Unnil tholainthavan naanadiUnnil tholainthavan naanadi
  • Vaa.. vaa.. en devathaiye.!Vaa.. vaa.. en devathaiye.!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 13 - பிரேமா சுப்பையாAbiMahesh 2019-09-29 15:52
Bala nallavar thano?? But ponni kita yen bad ah kaatikirar?
guess Alwa & Bala know each other.. Waiting for next update Mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 13 - பிரேமா சுப்பையாJebamalar 2019-09-28 22:11
Bala selva 2perum friend ah irukumo? Amar pathi serinchathala Ipadi drama pani marriage panitano bala... Waiting for next epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 13 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-09-27 20:28
:clap: nice epi.balavai purinthu kolla mudiyavillai.ean bala ippadi nadanthu kolla enna kaaranam endru therinthukolla varppogum epikkalai padikka miga aavalaaga kaaththu kondu irukkirom. :thnkx: 4 this rpi. :thnkx: for 12 pages mam. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 13 - பிரேமா சுப்பையாSahithyaraj 2019-09-27 20:27
Ennada villian hero aagaraan alwa vum koottu sadhiyo :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 13 - பிரேமா சுப்பையாAdharvJo 2019-09-27 20:04
Manageramma Wife of supervisor sir aaha pramadhamana Jodi :dance: Reading the ending part I am sure bala illai ivaru palukaran than :yes: Guess we can trust him. Something fishy!! :yes:

By the way indha small mummy appadi enathama ketanga :Q: Ivaru ponny ku villain ah theriraru :Q: Onnu mattum purinji pochi rombha mokkai-a cook panuravanga ellam idhai senji tharen adhai senji tharen god-a bribe pana kudadhu :D :grin:

sema interesting and jolly aga pogudhu ma'am :clap: :clap: But yaru yaroda valai(net) la sika poranganu parka waiting.thank you for this entertaining epi. Keep rocking.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top