Page 12 of 12
அவள் உதட்டை வருடி விட்டு ... "சாரி பொன்னி ... மனசு வலிச்சாலும் நீ சொன்ன சம்பவங்கள் பொய்ன்னு என்னால சொல்ல முடியாது .... .. ஒரு ஆம்பளையா வெட்க படுறேன் பொன்னி .... ஆனா உன் புருஷனா ... உனக்கு இப்ப ஒரு ப்ரோமிஸ் பண்றேன் .... நீயா என்னை காதலிச்சு நெருங்கணும் பொன்னி ...இந்த சூப்பர்வைசரை நீ மனசார காதலிச்சு நெருங்கணும் அதுவரைக்கும் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் பொன்னி ....சாரி ..
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Ethir ethire neeyum naanum story main page