(Reading time: 20 - 40 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

எவ்வளவு நாள் ஆகும் பாலா .? எத்தனை நாள்ல நான் சலிப்பேன் உனக்கு?" என்று  அதிக பட்ச நக்கலை அவள் வெளிப்படுத்த ...

"இந்த பாலை குடிச்சிட்டு தூங்கு " என்றான் அவன்

"நான் தூங்கவா அவ்வளவு கெஞ்சியும் என்னை கல்யாணம் பண்ணிகிட்ட... என்ன சூப்பர்வைசர் சார் ... நான் என்ன விரல் சூப்புற பாப்பான்னு நினைச்சீங்களா?"

"பொன்னி ...சொன்னா கேளு ...இதைக்குடி " என்று சற்றே அதட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

் கலந்த தூக்க மாத்திரை வேலை செய்ய தொடங்கியிருந்தது.

அவளை மெதுவாக மெத்தையில் படுக்க வைத்தவன் ...

“ராட்சசி ...இப்படியா டி என்னை கொடுமை படுத்துவ  ...?” என்று சொல்லிவிட்டு காயப்பட்ட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.