“டிரஸ் எப்படி சுந்தரி? டாப் நாட்ச் செலெக்ஷன்?” – இனியவன்.
சுந்தரி வாயை மூடிக் கொண்டாள். அவள் நினைப்பதை சொன்னால் இனியவன் என்ன சொல்வானோ?
பச்சை கலரில் முழு உயரத்திற்கு இருந்தது அந்த உடை. அதில் மேல் பகுதியில் ஒரு ஆழமான கட், அதேப்போல் கால் பகுதியின் ஒரு பக்கத்திலும் நீளமாக கட் இருந்தது!
சுந்தரி சினிமாவில் பார்த்திருக்கும் உடைகளில் கூட இவ்வளவு நீளமான கட் இருக்குமா என்று தெரியவில்லை.
“பார்த்தீயா உன்னாலேயே பேச முடியலை. இதை போட்டுட்டு நீ வந்தேன்னு வை உன்னை பார்த்து எல்லோரும் அசந்துப் போயிடுவாங்க.”
அந்த உடையை தொட்டுப் பார்க்க கூட சுந்தரிக்கு பிடிக்கவில்லை. அதற்க
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ல் ரூம்ல நிறைய மிளகாய் தூள் இருக்கு எடுத்து தரட்டுமா?”
“மின்னல் மழை மோகினி உனக்கு வாய் நீளமாயிடுச்சு. கேம் முடியட்டும் உன்னைக் கவனிச்சுக்குறேன். நீ வா. நாம ஸ்டார்ட் செய்வோம்.”
Thank you.