(Reading time: 21 - 42 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 13 - ராசு

"ல்லப்பா. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்."

"நாம இதுல ஒத்துக்காம போறதுக்கு என்னம்மா இருக்கு? கண்ணம்மா அவங்க வீட்டுப் பொண்ணு. அதனால் கூப்பிடறாங்க. நாம இப்ப மறுத்தோம்னா நல்லாருக்காதும்மா."

விசயம் இதுதான். கண்ணம்மாவின் தங்கை பெரிய மனுசியாகியிருக்கிறாள். அதற்கு அவர்கள் சடங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சமயத்தில் கண்ணம்மாவும் படிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறாள்.

அவளை மூத்த பெண் என்று வீட்டில் வந்து இருக்க துர்கா கேட்டிருந்தாள். பெண்ணின் சடங்கிற்கு நிறைய வேலைகள்

...
This story is now available on Chillzee KiMo.
...

/span>.

ஆனால் ராமநாதன் அவனிடம் குடும்பத் தொழிலை விட்டுவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டியிருந்தார். அதனால் அவன் அந்தத் தொழிலுக்குள் இறங்க வேண்டியதாகிவிட்டது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.