Page 9 of 12
செய்வதென்றே தெரியவில்லை.
ஒரே குழப்பமாக இருந்தது. மொட்டை மாடிக்கு சென்று காற்றோட்டமாய் நிற்கலாம் என்று மாடிக்குச் சென்றாள்.
அங்கே அவள் சற்றும் எதிர்பாராமல் இளவரசன் வந்து நின்றான். அவள் குழப்பமாய் நிற்பதைக் கண்டு அவன் மகிழ்ந்து போனான்.
அவனிடம் துர்கா ஏற்கனவே அவள் மனதைக் கலைத்திருப்பதைப் பற்றி கூறியிருந்தாள். அதனால்தான் ... ுடன் அவனைப் பார்த்தாள்
This story is now available on Chillzee KiMo.
...