Page 5 of 12
அவன் இன்னும் அவள் சின்னப் பெண் என்று நினைத்துக் கொண்டிருக்க மற்றவர்கள் அவளை பெரிய மனுசியாக எண்ணிப் பேசுவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உருவத்தில் பெரியவளாகத் தெரிந்தால் போதுமா? அவளுக்கு அதற்குரிய வயது வந்துவிட்டதா என்று எண்ணமாட்டார்களா?
அவன் எதிர்பாராத விதமாக இளவரசன் அங்கே வந்து நின்றான். அதுவும் பட்டு வேட்டி சட்டையில் புது மாப ... n style="font-size: 18pt;">க
This story is now available on Chillzee KiMo.
...
அவள் தம்பி தங்கைகளுடன் நேரத்தை செலவிடுவதை விட தன்னுடைய சித்தி துர்காவோடுதான்