Page 2 of 12
கண்ணம்மா விடுமுறை முடியும் வரையில் வீட்டிலேயே இருக்கப்போகிறாள் என்றதும் மீண்டும் அவனுக்கு கவலை ஆரம்பித்துவிட்டது. அவள் கல்லூரியில் சேரும் வரை அவனால் நிம்மதியாக இருக்க முடியாது. கல்லூரியில் சேர்ந்துவிட்டால் மீண்டும் அவளை விடுதியில் சேர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என்றிருந்தான்.
ஆனால் கண்ணம்மாவோ அதற்கு நேர்மாறாக எண்ணியிருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
yle="font-size: 18pt;">கண்ணம்மாவிற்கு இந்த அனுபவம் புதிதாக இருந்தது.
அவள் இதுவரை செல்லப் பெண்ணாக திலகவதி வீட்டில் வளர்ந்தாள். அங்கே தன்னை சிறியவளாக