Page 5 of 8
“நான் போறேன் மஞ்சு... நீ தூங்கு...”
“க்கும்... உங்க அம்மா ஏதாவது சொல்வாங்க...”
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்...”
“யாரு நீங்க??? அது சரி...!”
சீரியஸாக சொல்லாமல் கலாட்டா செய்வதுப் போல மஞ்சு சொல்லவும், மனோஜ் சிரித்தான்!
“சொன்னா சொன்ன சொல்லை காப்பாத்துவான் மனோஜ்... அதும் இந்த என் PBS கிட்ட சொன்னா அப்படியே செய்வான்... நீ தூங்க நான் அரே
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்ட் எல்லாம் படிச்சா அவ்வளவு தான் போலிருக்கே...” என்றான்.
“இன்னும் பார்ட் இருக்கா???”
“ஹ்ம்ம்... இது பார்ட் ஒன்... கல்யாணத்துக்கு முன்... பார்ட் டூ கல்யாணத்துக்கு அப்புறம்...