(Reading time: 23 - 45 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 03 - பத்மினி செல்வராஜ்

ன்று மதியம் சென்னையின் முக்கிய பகுதியில் சவாரிக்காக ஆட்டோவில் சுற்றி  கொண்டிருந்தான் பார்த்திபன்..

மதியம் மணி ஒன்றை கடந்து இருந்தது . அப்பொழுது தான் பசிக்க ஆரம்பிக்க, ஏதாவது  சாப்பிட்டு விட்டு பின்  தன் சவாரியை தொடரலாம் என எண்ணி அங்கு ஏதாவது சிறிய உணவகம் இருக்கிறதா என்று தேடி கொண்டிருந்தான்...

அப்பொழுது அவன் ஆட்டோவின் அருகில் வந்த ஒரு முதியவர்

“தம்பி.. ஆட்டோ வருமா? “ என்றார் சிறு பதட்டத்துடன்...

அவனும் இன்னும் மதிய  நேரம் ஆகியிருக்க வில்லை என்பதால் இந்த  சவாரியை முடித்து விட்டு பிறகு சாப்பிடலாம் என எண்ணியவன்

“ஹ்ம்ம் வரு

...
This story is now available on Chillzee KiMo.
...

யில் அமர்ந்ததும் தன் ஆட்டோவை ஸ்டார்ட்  பண்ணி அவர்  சொன்ன இடத்துக்கு விரட்டினான்..

சென்னை ட்ராபிக் ல்  ஆட்டோ ஊர்ந்து தான் சென்றது.. மணி இரண்டை தொட பசி அவன் வயிற்றை கிள்ளியது ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.