(Reading time: 23 - 45 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

முன்னைக்கு இப்ப  இன்னும் மோசமாதான் போகுது...

இந்த ஓனர் வேற இப்படி படுத்தறானே.. இவன் கிட்ட ரொம்ப நாளைக்கு குப்ப கொட்ட முடியாது போல இருக்கே...எல்லாம் என் தலையெழுத்து...  “ என்று புலம்பியவன்  தலையில் கை வைத்து அமர, அடுத்த நொடி

“தம்பி.. சிட்டிக்கு போகணும்.. ஆட்டோ வருமா? “ என்ற பெண்ணின் குரல் கேட்க விலுக்கென்று திரும்பினான்..

ஏத

...
This story is now available on Chillzee KiMo.
...

>வரும் வழியில் இருந்த மதுரை மட்டன் பிரியாணி கடையில் மட்டன் பிரியாணியை ஆர்டர் பண்ணி அதை மூக்கு முட்ட சாப்பிட்டான்..

வழக்கமாக சாப்பிடும் பிரியாணிதான் என்றாலும் இன்று என்னவோ புது சுவையுடன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.