Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Maasillaa unmai kadhale
Pin It

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 09 - சசிரேகா

பொங்கல் திருநாள் அன்று மாலை கோதைநம்பியின் வீடே களையிழந்துவிட்டது. ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் அமர்ந்து கவலையுடன் இருந்தார்கள் கோதையின் பேச்சால் செந்தில்மாறன்நம்பியும் இனி என்ன செய்வது என தெரியாமல் சோகமாக இருக்க சீதாமகாலட்சுமியும் இன்னொரு பக்கம் கவலையுடன் இருந்தாள்

முதலில் செந்தில் மேல் அவளுக்கு விருப்பம் வரவில்லை போக போக அவளை அறியாமல் செந்திலை விரும்பத் தொடங்கினாள். ஆனால் இப்போது கோதையின் பேச்சால் அவளது மனம் நிம்மதியின்றிப் போனது. சீனிவாசனும் ஒரு இக்கட்டான நிலைமையில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் திண்டாடி அமைதியாகிப் போனார்.

அந்த நீண்ட நேர அமைதிக்கு ஒரு முற்றுப் புள்ளியாய் கோதையின் வீட்டின் முன் கார் வந்து நிற்கவும் அனைவரின் கவனமும் மாறியது. அதில் சீதாவோ யாரென பார்க்க அங்கு நாராயணன் வந்திருப்பதைக்கண்டு அதிர்ந்தாள். கூடவே அர்ஜுனும் இருந்தான்.

அம்மா மாமாவும் அர்ஜுனும் வந்திருக்காங்கஎன சொல்ல அர்ஜுன் என்றதும் செந்திலின் முகம் கடுப்பானது.

சட்டென அவன் எழுந்து உள்அறைக்கு சென்றுவிட அதைக்கண்ட சீதாவோ கலங்கியபடியே தன் தாயைப் பார்க்க அவரோ நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் சைகை செய்துவிட்டு செந்திலை காணச் சென்றார்.

சீனிவாசனும் சீதாவுமாக வந்தவர்களை வரவேற்றனர் நாராயணனும் மிடுக்கு குறையாமல் வீட்டிற்குள் வந்து கெத்தாக அமர்ந்தார். அவர் அமரவும் வழக்கம் போல் சீதா அவரின் பின்னால் சென்று நின்றுக் கொண்டாள். அர்ஜுன் சீதாவின் கவலையான முகத்தைக்கண்டு சந்தேகித்தான் கண்களால் செந்திலை தேடினான். அதே நேரம் செந்திலை அழைத்துக் கொண்டு கோதை வெளியே வந்தார்.

முதல் முறையாக செந்தில் நாராயணனை பார்த்தான். பார்த்த உடனே பிடிக்காமல் போனது அதே போல நாராயணனும் முதல் முறை செந்திலைப் பார்த்தார். பார்த்த உடன் ஏனோ அவருக்கு செந்திலை மிகவும் பிடித்துவிட்டது. காரணம் செந்திலின் கம்பீரமான முகமும் எடுப்பான தோற்றமும் தன்னைப் போல இருப்பதாக நினைத்து செந்திலைக்கண்டு புன்னகைத்தார். பதிலுக்கு செந்திலும் அவரைப் பார்த்து கைகூப்பி

வணக்கம்என்றான் மரியாதையாக அவனது குரல் கம்பீரமாக ஒலிப்பதைக்கண்ட நாராயணனும் தனது புன்னகையை பெரிதாக்கிக் கொண்டு

வணக்கம்என்றார் அதிசயமாக

அவர் அப்படி சொல்வதைக்கண்டு அனைவருமே வியந்தார்கள். ஆனால் அது செந்திலுக்கு

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 09 - சசிரேகாAdharvJo 2020-01-13 20:20
cool update sasi ma'am :clap: :clap: I thought Mr narayanan will b good person.....but seems something else facepalm hope he is not going to emotionally black mail. Senthi and sita together ena pana porangun parka waiting.....
sweet smell Inga varaikkum varundhunga ji :P

THank you. Thai thirunal nal vazhthukal madam ji.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 09 - சசிரேகாmadhumathi9 2020-01-13 15:00
wow nice epi sasi (y) sithaavin thairiyam :clap: :clap: :thnkx: 4 this epi.eagerly waiting for next epi.kathaiyil kooduthalaana suvarasiyam irukkum.sithaavin poraattam evvalavu thooram poguthendru paarppom. :thnkx: :thnkx: big :thnkx: for 26 pages sasi :-) :clap: (y) :GL:
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 09 - சசிரேகாVinoudayan 2020-01-13 11:06
Super epi sis :hatsoff: waiting to see sitha and Narayan clash :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 09 - சசிரேகாதீபக் 2020-01-13 08:11
wow sis superb episode :clap: . Today's episode is like roller coaster which has many ups and downs in it really interesting to read (y) . Eagerly waiting to know whether Sita's plans works are Narayan plans works :Q: and how Senthil is going to tackle and help sita to overcome it? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top