(Reading time: 44 - 88 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

இல்லை சீதா இது வேற பிரச்சனை எனக்கே இன்னிக்கிதான் தெரிஞ்சது

அப்படி என்ன பிரச்சனை மாமா

சொல்றேன் சீதா உனக்கே தெரியும் நம்ம கம்பெனியை முதல் முதல்ல ஆரம்பிச்சது உன் அப்பா வெங்கடேசன்தான்என சொன்னதும் சீதாவோ கலவரத்துடன் செந்திலை பார்க்க அவனோ எந்த ஒரு சலனமும் காட்டாமல் அமைதியாக கவனிக்கலானான். அவனி்ன் மு

...
This story is now available on Chillzee KiMo.
...

ெரிசா வேலை செய்யலைன்னாலும் வர்ற லாபத்தை சரியா பங்கு போட்டுக்கிட்டேன் கடந்த 10 வருஷத்துக்கு முன்னாடி உன் அப்பா அம்மா கார் விபத்தில சாகாம இருந்திருந்தா இப்ப நம்ம கம்பெனியோட வளர்ச்சி 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.