Page 6 of 26
அப்படியே சொல்ற அளவுக்கு பக்குவமா இருப்பன்னு நான் எதிர்பார்க்கலை, நானும் இதை சொல்லதான் வந்தேன் எங்க நீ முடியாதுன்னு சொல்வியோன்னு நினைச்சேன்”
”அப்படி சொல்ல மாட்டேன் மாமா” என்றாள் சீதா
”அப்படி நீ சொல்லியிருந்தாலும் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன் சீதா, உடனே உனக்கும் அர்ஜுனுக்கும் கலயாணம் பேசி முடிச்சி மொ ... பொங்கல் முடிஞ்சதும் கம்பெனிக்கு வா சீதா
This story is now available on Chillzee KiMo.
...