Page 10 of 26
நுழைந்துச் சொல்ல அதைக்கேட்ட செந்திலோ
“இப்ப சொன்னாரு சீதா ஆனா அர்ஜுனோட பிடிவாதத்தை பார்த்து உனக்கு விடுதலை தராம போயிட்டா என்ன செய்வ”
”அதுக்கு இன்னும் 6 மாசம் இருக்கு மாமா அவர் விடுதலை கொடுக்கலைன்னாலும் கோர்ட்டே எனக்கு விடுதலை கொடுக்கும்”
“அதுக்குள்ள உனக்கும் அர்ஜுனுக்கும் கல்யாணம் ஆயிட்டா, வாழ ... நீ அவனுக்கு துணையா இருக்கனும்னு அவரே பேசினாரு கேட்டல்ல, அக்கா உன் கல்யாணத்தை பத்தி பேசவும்தான் அமைதியானாரு, இல்லைன்னா நீ சாகறவரைக்கும் அந்த கம்பெனிக்காக
This story is now available on Chillzee KiMo.
...