Page 12 of 26
முடியலையே மாமா அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவள் கஷ்டப்பறதப் பார்க்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா”
”செந்தில் உன்னால முடிஞ்சா அவளை அந்த நாராயணன் கிட்டயிருந்து காப்பாத்திடு அதுதான் இப்ப முக்கியம் அவசரமும் கூட அர்ஜுனை நினைச்சா கவலையா இருக்கு”
”எனக்கும் அதேதான் யோசனையா இருக்கு மாமா”
”இப்ப நீ என்ன செஞ்சாலும் சரி நாங் ... ி அவர் போடலைன்னா எதை பத்தியும் யோசிக்காம சீதாவை கூட்டிட்டு நீ ஊருக்கு போயிடு
This story is now available on Chillzee KiMo.
...
”இதுக்கு அக்காவும் சீதாவும் ஒத்துக்கனுமே”