Page 16 of 26
”ஆமாம் நான் மகாராஜான்னா நீ மகாராணிதானே சீதா”
”ம்க்கும் ஆசையை பாரு, இங்கயே வெள்ளம் கரைபுரண்டு ஓடுது இதுல நீங்க மீன் பிடிக்க ஆசைப்படறீங்களே மாமா”
”உன் மாமா சுனாமியிலயே மீன் பிடிப்பான் சீதா, சாதாரண மீனா நீ டக்குன்னு பிடிக்கறதுக்கு ஒரு நாள் உன்னை பிடிப்பேன் பாரு அன்னிக்கு இருக்கு உனக்கு” என ... ்தில அடுக்கி வைச்சிடு
This story is now available on Chillzee KiMo.
...
”மாமா”
”ம்”