Page 17 of 26
”என்ன சமையல் செய்றீங்க மாமா”
”வேறென்ன சாதம்”
”அப்புறம்”
“குழம்பு”
”என்ன குழம்பு மாமா”
”தக்காளி பருப்பு கடைஞ்ச குழம்பு”
”ம் அப்புறம்“
”அதுக்கு தொட்டுக்க உருளைக்கிழங்கு கறி வறுவல் அப்புறம் கேரட் கூட்டு”
” ... >
”நான் எந்த விழா விசேஷத்துக்கும் போனதில்லை மாமா”
”சரி விடு, நம்ம கல்யாணத்தில பாரு 100 விதமான சாப்பாடு செய்ய வைக்கிறேன் பார்த்தா
This story is now available on Chillzee KiMo.
...