Page 19 of 26
”எப்படி நடக்கும் நீ நம்பி குடும்பத்து வாரிசு“
“சீதாவுக்காக நான் எதையும் விட்டுக் கொடுப்பேன் அக்கா”
”வேணாம் இதனால பிரச்சனை வரும்”
”அது அப்புறம் முதல்ல நான் செஞ்ச கேசரியை சாப்பிட்டு எப்படியிருக்குன்னு சொல்லு” என ஒரு கின்னத்தில் கேசரியை எடுத்துக் கொண்டு கோதையிடம் நீட்ட அதைப்பார்த்தவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்த்து எப்படியிருக்குன்னு சொல்லு” என சொல்ல கோதையும் சாப்பிட்டு பார்த்தார்
”அண்ணியோட கைமணம் உனக்கு அருமையா வந்திருக்கு செந்திலு” என பாராட்ட