Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 03 - சசிரேகா - 5.0 out of 5 based on 6 votes
Maasillaa unmai kadhale
Pin It

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 03 - சசிரேகா

சீதா மகாலட்சுமியின் மகிழ்ச்சியைக்கண்ட கோதைநம்பியின் கண்கள் ஆனந்தக்கண்ணீரால் நிறைந்துவிட அதைக்கவனித்த செந்தில்மாறன்நம்பியோ வியந்தான். அதே சமயம் வாசலில் அரவம் கேட்கவும் யார் என பார்த்தான் அங்கு சீனிவாசன்நம்பி சீதாவை பார்த்து அவரும் ஆனந்தக்கண்ணீர் விடவே அதிசயித்தான்.

சீதாவை நினைத்து இருவரும் ஆனந்தக்கண்ணீர் விடுவதைக்கண்டு ஏதோ ஒன்று சீதாவின் வாழ்வில் நடந்துள்ளது என்பதை புரிந்துக் கொண்டான். அதைக்கேட்டு சங்கடப்படுத்த விரும்பாமல் பேச்சை திசை திருப்பினான்

மாமா நான் வந்ததை நினைச்சி ஆனந்தக்கண்ணீர் விடறீங்களே மாமா என்மேல அம்புட்டு பாசமா உங்களுக்குஎன சொல்லிக்கொண்டே சீனிவாசன்நம்பியை போய் பிடிக்க அந்நேரம் சீனிவாசன் வந்ததைக்கண்ட சீதா அமைதியானாள். அவளிடம் கோதை சென்று நின்று ஆதரவாக அவளின் தோளில் கையை வைத்தாள்

அம்மாஎன அழைத்த சீதாவைப் பார்த்து மகிழ்ந்தபடியே

எத்தனை வருஷமாச்சி நீ இப்படி சிரிச்சி, இப்படி உன்னை பார்க்கவே மனசு குளிர்ந்திடுச்சி சீதாஎன சொல்ல அவளோ சிரித்தாள்

போங்கம்மா நீங்க வேறஎன சொல்லியபடியே செந்திலை பார்க்க அவனோ சீனிவாசனிடம் பேசிக் கொண்டிருந்தான்

என்ன இருந்தாலும் நம்ம ஊர் ஆளுங்களை பார்த்தாலே புது தெம்பு வருதேஎன சீனிவாசன் சொல்ல

இருக்காதா பின்ன, எத்தனை வருஷமானாலும் என்னை மறக்காம இருக்கீங்களே, என்னைப் பார்த்ததும் உங்க கண்கள் ஆனந்தக்கண்ணீர் விடறதை பார்த்தப்ப, என் மனசே குளிர்ந்திடுச்சி மாமாஎன்றான் அதைக்கேட்டு வியந்த சீதாவோ கோதையிடம்

பாருங்கம்மா அவர் எப்படி பேசறார்ன்னு, எனக்காக அப்பா அழுதா என்னவோ அவருக்காகதான் அழறதா நினைச்சிட்டாரே

சரி விடு ஏதோ ஒண்ணு நினைச்சிக்கிட்டான் சந்தேகப்படாம இருந்தானே வா நாமளும் போய் அவங்களோட கலந்துக்கலாம்என சொல்லிய உடன் முதல் ஆளாக சீதா சீனிவாசனிடம் சென்றாள்

அப்பாஎன ஆசையாக அழைத்த மகளை ஆதரவாக அணைத்துக் கொண்டவர்

என்னம்மா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கியே என்ன விசயம்

ஊர்ல இருந்து மாமா வந்திருக்காருப்பாஎன்றாள்

மாமாவாஎன கேட்டப்படியே பார்க்க செந்திலோ தன்னையே கெத்தாக காட்டிக்கொண்டு

 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Idhayappoo eppothu malarumIdhayappoo eppothu malarum
  • Kadal serum mazhaithuligalKadal serum mazhaithuligal
  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Mazhaimegam kalaintha vaanamMazhaimegam kalaintha vaanam
  • Ninaivugalukkum nizhal unduNinaivugalukkum nizhal undu
  • Oruvar manathile oruvaradiOruvar manathile oruvaradi
  • Pandiya Nedunkaviyam - Pagam 1Pandiya Nedunkaviyam - Pagam 1
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 03 - சசிரேகாAdharvJo 2019-12-06 18:24
Interesting update sasi ma'am :clap: :clap: Senthi yen ippadi indirect aga attack panuranga...why can't he reveal that he is aware abt Seeta...pavam appadi avadhu she will be relived from this tensions :sad: Rombha than paduthuraru….yet his cool attitude plus pithals padika swarsiyamaga irukkunga ma'am :yes: Why is sita not trusting anyone??? Indhula andha arjun vera steam Also her maternal uncle sita oda naladhuku than panuranganu irundhalum he is too much bossing over sita :angry: Look forward to see what happens next.
THank you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 03 - சசிரேகாJeba 2019-12-02 23:56
wow super sisy... 27page seekirame mudinchitu.. Waiting for next epi.. :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 03 - சசிரேகாmadhumathi9 2019-12-02 15:12
:thnkx: :thnkx: big :thnkx: 27 pages sasi (y) :-) nice epi. (y) eagerly waiting for next epi.interesting aaga poguthu Kathai. :Q: mahavin kathai enna.senthil ninaippathu pola nadakkuma endru therinthu kolla miga aavalaaga adutha epiyai padikka kaaththu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 03 - சசிரேகாSadhi 2019-12-02 12:52
:clap: nice to read
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 03 - சசிரேகாதீபக் 2019-12-02 10:12
wow super episode sis :clap: . The flow is amazing to read (y) . The small fight and happiness between siita and senthil explained superbly. I think senthil plan to marry sita it seems henceforth two families can unite. Let wait see what Sasi sis decides. Eagerly waiting for next episode. :thnkx: for this one. :GL: for next one.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top