Page 10 of 27
”அப்ப படிப்பு”
”நைட் படிச்சிக்கிறேன்”
”அங்க போய் வெட்டியா இருக்கறதுக்கு உருப்படியா ஏதாவது செய்”
”ஓ செய்றேனே உங்களுக்காக பால்சாதம் செஞ்சி வைக்கிறேன்” என கோபமாக சொல்லியவள் அவசரமாக அங்கிருந்து சென்றுவிட்டாள். அவளின் செயலைக்கண்ட செந்திலோ
”என்ன பயம்பாரு இவளுக்கு ... ரிச்சிக் கூட்டிட்டு போயிடுவான் போல இருக்கும்மா
This story is now available on Chillzee KiMo.
...
”அடிப்பைத்தியம், அவன் நல்லவன்மா, நீ ஏன் இப்படி பயப்படற, நான்தான் உன்னை விட்டு