Page 8 of 27
”எங்க ஓடற, புத்தகம் கொண்டு வரச் சொன்னா இங்க ஓடிவர்றியா இதப்பாரு அக்காகிட்ட போய் கெஞ்சினாலும் சரி நீ நல்லா படிச்சிதான் ஆகனும், அக்காவே சொன்னாலும் நான் கேட்கறதாயில்லை நீ வா அக்கா பிசியா இருக்காங்க வா வா” என அழைக்க அவளோ கோதையை ஏக்கமாக பார்த்தாள்.
கோதையோ சீதை இருப்பதை கவனிக்கவில்லை மாறாக அவர் தன் தாயிடம் உருக்கமாக பேச
...
This story is now available on Chillzee KiMo.
...
யாக எதையோ நினைத்து உள்ளுக்குள் பயந்தபடியே இருக்கவே
”சீதா” என கத்தினான் அதில் கவனம் சிதறியவள்
”என்ன” என கேட்க