Page 11 of 27
போகலைன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன” என சொல்லும் போதே ஃபோன் ரிங்கானது. அவள் பயந்துவிட்டாள்
”அய்யோ அவங்கதான் போல இருக்கே உங்கம்மாதானோ” என அலற அதைக்கண்ட கோதையோ
”சீதா அது உன் போன்ல இருந்து வருது, செந்தில் போன்ல இல்லை சரியா பாரு” என சொல்ல அவளும் பார்த்தாள். தனது ... p>”என்ன வந்து போயி, அங்க வந்து படிக்க சொன்னா சோம்பல்பட்டு இங்க ஓடிவந்துட்டு அக்காகிட்ட என்னைப்பத்தி குறை சொல்லிக்கிட்டு இருக்கியோ” என கேட்க அவளோ
This story is now available on Chillzee KiMo.
...