Page 14 of 27
”என்ன நீங்க என்னை மண்டுன்னு சொல்றீங்க நானா மண்டு” என கத்த கோதையோ
”சரி விடு தெரியாம சொல்லியிருப்பாப்ல, விடும்மா கோச்சிக்காத நீ முதல்ல சாப்பிடும்மா சாப்பிடு” என சமாதானம் செய்து சாப்பிட வைக்க அவளோ முகத்தை உம்மென வைத்துக் கொண்டு சாப்பிட துவங்க அதைக்கண்ட செந்திலோ
”அக்கா இந்த பால் சாதத்தை அவளு ... n>
”அது வெளிய ஒரு வேலையா போகனும் மாமா” என்றாள் சீதா அவனிடம் ”அதான் எங்கன்னு சொல்லு, நான் உன்னை கொண்டு போய் விடறேன்”
This story is now available on Chillzee KiMo.
...