Page 15 of 27
”உங்களுக்குதான் இந்த ஊர் பத்தியே தெரியாதே, வழி தெரியாம எப்படி வண்டி ஓட்டுவீங்க”
”அதான் நீ இருக்கியே நீ வழி சொல்வல்ல”
”என் ப்ரெண்டை பார்க்கப் போறேன் மாமா”
”ஓ அப்படியா சரி எப்படி போவ”
”ஆட்டோல இல்லைன்னா பஸ்ல”
”வெளிய மழை கொட்டுதும்மா, எப்படி ... ப்பில்லை நானே போய் வந்துடுவேன் மாமா
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்கில்லை காலம் கெட்டுக்கிடக்கு அதான்”
“எனக்கு எதுவும் ஆகாது மாமா” என்றாள் கோபமாக