Page 12 of 27
”அப்படியெல்லாம் இல்லை மாமா”
”சமையல் ஆச்சா அக்கா” என கோதையிடம் கேட்டான் செந்தில்
”ஆச்சிப்பா”
”ஆமா மாமா எங்க”
”அவரோட ரூம்ல இருப்பாரு”
”சரி நான் போய் கூப்பிடறேன் அக்கா” என சொல்லியவன் சீதாவைப் பார்த்து
”வா வா போய் சாப்பிட ... னே டீவி இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்ல அவளோ டீவியை பார்த்துவிட்டு அமைதியாக தாயிடம் சென்றாள்