Page 16 of 27
”நடுவழியில ஆட்டோ ரிப்பேர் ஆனா என்ன செய்வ”
”லிப்ட் கேட்டு போவேன் மாமா”
”என்னது லிப்டா, அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நானே உன்னை கொண்டு போய் பத்திரமா விட்டு பத்திரமா கூட்டிட்டு வரேன், வா வா மாமா கையை பிடிச்சிக்க வா” என சொல்ல அவளோ
”நான் ஒண்ணும் குழந்தையில்லை”
...
This story is now available on Chillzee KiMo.
...
னா என்ன வேற அம்பாசிடர் வாங்கிக்கலாம்” என்றான் பெருமையாக
”அப்ப கூட அம்பாசிடர் வண்டிதான் வாங்குவீங்களா”
”வேற என்ன வாங்கறது”