Page 20 of 27
“அப்பாகிட்ட சொல்லிட்டு போ சீதா”
”நீங்களே சொல்லிடுங்க சார்” என சொல்லிவிட்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறி செந்திலின் அம்பாசிடர் காரில் பறந்தாள் சீதா.
”அப்பா அம்மா வீட்ல இருக்கனும், என்னை விட்டு போயிடக்கூடாது” என சொல்லிக் கொண்டே வண்டியை வேகமாக ஒட்டினாள். அந்த வண்ட ... an>அது இருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னது 7 மணிக்கா” என அலறியபடியே வேகமாக சென்றாள். அவளின் செயலைக் கண்டவர்