Page 22 of 27
சீதாவோ ஒரு நிமிடம் திகைத்துவிட்டு அவனை பார்த்து
”சாரி மாமா” என்றாள்
”அது சரி, அப்படியே நான் அக்காவை கூட்டிட்டு போறதாயிருந்தாலும் உன்னை விட்டு போவேனா, நீயில்லாம அக்கா வருவாங்களா லூசு இந்தா உனக்கு பிடிச்ச சாப்பாடு வாங்கிக்க ஆமா என் கார் நல்லாதானே இருக்கு, எங்கயும் கொண்டு போய் மோதலையே சாவி ... தான்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னடா இது, நம்மளை கண்டுக்காம போயிட்டாங்களா நான் இருக்கறதையே மறந்துட்டாங்களா, என்ன கதவை சாத்திட்டாங்க இல்லை இல்லை இது சீதாவோட வேலையா