Page 25 of 27
கெட்டுடும்” என அக்கறையாக சொல்ல அதைக்கேட்டு வியந்தபடி இருந்த சீதாவிடம்
”ஏம்மா சீதா நாளைக்கு டெஸ்டை வைச்சிக்கிட்டு என்னத்த வேடிக்கைப் பார்க்கற போ போய் தூங்கு, காலையில உன்னை எழுப்புவேன் எழுந்து படிக்கனும் புரியுதா போ போய் படு போ” என விரட்ட அவளோ
”என் வீட்டுக்கே வந்து என்னையே அதிகாரம் பண்றீங்களா”
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்துதான் தெரியும், இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா உனக்கும் சேர்த்து பெரியம்மா சீர் வரிசை கொடுத்திருப்பாங்க, நானும் கொண்டு வந்திருப்பேன் இதுல என் தப்பு எதுவும்