Page 26 of 27
இல்லைம்மா, நீ ஏன் கவலைப்படற இப்பகூட ஒண்ணுமில்லை ஒரு போன் போட்டு பெரியம்மாகிட்ட சொன்னேன்னு வையேன் உனக்கான சீர்வரிசையை லாரியில போட்டு அனுப்புவாங்க சொல்லவா” என்றான் உற்சாகமாக அதைக்கேட்டு அதிர்ந்தவள் அவனிடம்
”அய்யோ வேணாம் மாமா எனக்கு ஒண்ணும் வேணாம், நான் சும்மாதான் கேட்டேன்”
”சே சும்மா கேட்டியோ நிசமா கேட ... ்தை கொடுக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
இது இருக்கறவைரைக்கும் உன்கிட்டயிருந்து உங்கம்மாவை யாராலயும் பிரிக்க முடியாது நான் சொல்றது உனக்கு புரியுதுல்ல, நான் போய் தூங்கறேன் நீயும் தேவையில்லாத