Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 05 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Maasillaa unmai kadhale
Pin It

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 05 - சசிரேகா

ள்ளக்குறிச்சி

செந்தில்மாறன்நம்பியோ அவசரமாக சென்னைக்கு போகும் தகவலை சொல்ல தன் பெரியம்மா சத்யவதியைக் காணச் சென்றான். வீட்டிலோ பொங்கலுக்காக துணிகடையிலிருந்து ஆட்கள் துணிகளுடன் வந்திருக்கவே அதை பார்த்துக் கொண்டிருந்தார் சத்யவதி, அவர் அருகில் வீட்டில் இருந்த அனைத்து பெண்களும் இருக்கவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்க்கலானான் செந்தில். அதில் கௌரியோ ஏதோ ஒரு புடவை எடுத்துப் பார்த்து மகிழ்வதைக் கண்டவன்

அக்காவுக்கு சீர் கொடுத்தாச்சி, அக்கா பொண்ணுக்கு சீர் தரனுமே, எனக்கு சீர் இல்லையான்னு வாய் விட்டு கேட்டாளே, பதக்கம் கொடுத்தது அவளுக்கு நம்பிக்கை தர்றதுக்காக ஆனா, அவள் கேட்ட மாதிரி சீர் செஞ்சாதானே நமக்கு பெருமையா இருக்கும், அக்காவுக்காக 21 சீர் வரிசை தட்டுக்கள் பெரியம்மா கொடுத்து விட்டாங்க, அதே போல நாமளும் சீதாவுக்கு 21 சீர் வரிசை தட்டுக்களை கொண்டு போய் தரலாம், அதைப் பார்த்தா அவள் சந்தோஷப்படுவாஎன நினைத்தவன் முகம் மலர்ந்தது. அவர்கள் புடவைகளை எடுப்பதைக் கண்டு சீதாவிற்கு புடவை எடுக்க நினைத்தான்

எத்தனை எடுக்கலாம் ம் நம்ம சீதாவுக்குதானே, 21 புடவை எடுப்போம் ஆனா, இவங்க எல்லாரும் இருக்காங்களே கேள்வி மேல கேள்வி கேட்பாங்களே என்ன செய்றதுஎன பலமாக யோசித்தவன் அங்கிருந்த துணி கடை ஊழியர்களில் ஒருவனை பிடித்து தனியாக அழைத்துச் சென்றான்

இதப்பாரு தம்பி நான் சொல்றதை நீ செய்யனும், இப்ப நான் போய் ஒவ்வொரு புடவையா பார்த்து பிடிக்கலைன்னு உன்கிட்ட தருவேன் அதை அப்படியே பத்திரமா மூட்டை கட்டி வைக்கனும், அதுக்கான பணத்தை நான் கொடுத்துடறேன், அந்த மூட்டையை நீ என்னோட கார் இருக்குல்ல அதுல வைச்சிடனும் நான் தர்ற புடவையை வேற யாருக்கும் நீ தரக்கூடாது புரிஞ்சதா

சரிங்கண்ணா

இந்த விசயம் யாருக்கும் தெரிய வேணாம், முக்கியமான ஆளுக்கு புடவைகளை தர வேண்டியிருக்கு, நீ வெளிய உளறின உன் துணிகடையே காணாம போயிடும்என மிரட்ட அவனோ

அய்யோ அண்ணா அப்படி செய்யாதீங்க, போன மாசம்தான் நான் வேலைக்கு சேர்ந்தேன், இன்னும் சம்பளம் கூட வாங்கலை

சந்தோஷம் அப்ப என்கூடவே இரு வா வாஎன அவனை அழைத்துக் கொண்டு நேராக

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 05 - சசிரேகாAdharvJo 2019-12-16 19:37
kavithai kavithai pramadham (y) cool update sasi ma'am :clap: :clap: senthil-ku poramai pongudho???? Sita eppodhan ellaraiyum nabamporangalo? saree scene was sema funny....ivaru over smart than ji :P :D Nijamave senthi andha dollar vangittu poiduvara? Does she really love him??? Match fixing panidadhinga ji :D Waiting to for the pongala thiruvizha epi :dance: . thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 05 - சசிரேகாதீபக் 2019-12-16 08:18
wow super episode sis :clap: . The saree scene is ultimate in the today's episode :grin: . The flow is really interesting to read. The poetic lines are reall y nice (y) . Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 05 - சசிரேகாmadhumathi9 2019-12-16 06:57
:clap: nice epi sasi (y) senthil pudavai eduththa vidham comedy aaga irunthathu :clap: :grin: but pinnalil yaaraavathu paarththu ketkka maattaargala? :thnkx: 4 this big epi.eagerly waiting for next epi. :GL: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 05 - சசிரேகாmadhumathi9 2019-12-16 06:05
wow 36 pages :dance: heyyyyyyyyyyy :dance: super sasi :thnkx: :thnkx: big :thnkx: 4 this big epi :GL: :clap: :-)
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top