Page 36 of 36
என் காதலில் கரைந்துவிட்டேன் என்று
நீதான் என் உலகம் என்று சொல்லிவிடு ....
மரணம் தழுவும் நேரத்திலும்
என் கண்ணில் உன்மீதான காதல் அழியாமல் தெரியும்
அதற்கு நான் உறுதியளிக்கிறேன்
என் காதல் இப்போது உன் காலடியில்
எப்பொழுது என்னை உன் மனதில் ஏற்றுக்கொள்வாய்
என காத்திருக்கிறேன்
காதல் கடலில் மூழ்கி இறந்துவிடுவதற்குள்
...
This story is now available on Chillzee KiMo.
...