Page 29 of 36
”அதான் சீக்கிரமா வந்துட்டேனே மாமா”
”பொழுது போய் வந்திருக்க”
”ட்ராபிக் மாமா ஆட்டோல வந்தேன் நேரமாயிடுச்சி”
”கம்பெனிக்கு போனியே வேலை பார்த்து முடிச்சியா, அது ஏதோ ஆடிட்டிங் பிரச்சனைன்னு சொன்னாங்களே சரி பண்ணிட்டியா”
”சரி பண்ணிட்டேன் மாமா”
”சரி உட்காரு ஒரு ... n>என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம்பா ரொம்ப டயர்டா இருக்கு நானும் ரெஸ்ட் எடுக்கறேன், நீங்களே விளையாடுங்க” என