Page 1 of 6
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 30 - RR [பிந்து வினோத்]
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!
“மனோஜ்! பத்திரமா போய் சேர்ந்தீயா?”
“....”
“சரி சரி! அங்கே மணி என்ன ஆச்சு?”
“....”
“நடு ராத்திரியா? சாப்பிட்டீயா? ரொம்ப குளிருதா?”
“...”
“உடம்பை பார்த்துக்கோ... ஷண்முகம் பேசுறேன்னு சொல்றான்...”
ஹாலில் இருந்த லான்ட்லைன் போனில் நிர்மலா சத்தமாக பேசியது மஞ்சுவிற்கும் தெளிவாக கேட்டது...
போன் அடித்த உடனேயே அதே மனோஜாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு தோன்றியது... இப்போது அவன் தான் என்பது சந்தேகம் இல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
ைக்கு நான் பெரிய தாங்க்ஸ் சொல்லனும்! என்னால செய்யி முடியாததை எனக்காக செஞ்சுக் கொடுத்திருக்காங்களே!!!!”
“...”
“தேங்க்ஸ் மஞ்சு! உன்னுடைய அந்த ஒரு ஹலோவை கேட்டதே எனக்கு ரொம்ப தெம்பை