(Reading time: 10 - 20 minutes)
Pottu vaitha oru vatta nila

மஞ்சுவும், அமுதாவும் அவனின் பொய் பயத்தை பார்த்து சிரித்தார்கள்...

அப்போது அவர்களின் ப்ராஜக்ட் மேனேஜர் துர்கா அங்கே வந்தாள்...

“மனோஜ் இல்லன்ன உடனே நிர்மல் சத்தம் எவ்வளவு தூரம் கேட்குது!”

“துர்கா, உங்களுக்கும் என் வீக் பாயின்ட் தெரிஞ்சிருச்சா? அச்சச்சோ...”

அந்த பேச்சை மேலே தொடரமால் புன்னகைத்து விட்டு, மஞ்சுவிடம் பேசினாள் துர்கா.

“கல்யா

...
This story is now available on Chillzee KiMo.
...

்பதன் அறிகுறியாக மின்னிக் கொண்டிருந்தது...

மஞ்சு பொதுவாக மெசெஞ்சர் பயன்படுத்துபவளில்லை... அமுதா 24 * 7 சரவணனுக்காக மெசெஞ்சரில் லாகின் செய்திருப்பாள்... அவ்வப்போது ஏதேனும் தேவை இருந்தால்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.