Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 21 - 41 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Vannamillaa ennangal
Pin It
Author: Sri

தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீ

வாழ்க்கை அத்தனை நிம்மதியா இருந்தது..அன்பான கணவர் அழகான குழந்தைனு இருந்த சமயத்துல தான் என் அக்காவை நான் இங்க பார்த்தேன். நானும் அவரும் மட்டும் மாசம் ஒரு முறை  லட்சுமி நாரயணன் கோவிலுக்குப் போவோம்.

அப்படி ஒரு நாள் கோவிலில் இருந்து வெளியே வந்த நேரம் எங்க கார் பக்கத்துல அழுக்கு ட்ரெஸும் பாதியான உடம்புமா நின்னவளைப் பார்த்து பாதி செத்துட்டேன்.காலில் விழுந்து கதறி அழுதேன்.அவ ஆத்திரம் தீர என்னை அடிச்சா..என் புருஷன் தான் அவளை சமாதானப்படுத்தி இங்க நடக்குறதைப் பத்தி அவளுக்குப் புரிய வச்சார்.

அப்போ தான் என் அப்பா அம்மா இறந்த செய்தியும் எனக்குத் தெரிய வந்தது.என்னைத் தேடி வந்த இவபட்ட கஷ்டத்தையெல்லாம் கேட்டு ஒரு பக்கம் என் மேலேயே எனக்கு கோபம் வந்தது..அப்போவே செத்துப் போணும்னு நினைச்சேன்.

எங்களைச் சமாதனப்படுத்தி அவளுக்கு தங்குறதுக்கு நம்பிக்கையான ஒரு இடம் பார்த்துக் கொடுத்து ஒரு வேலைக்கும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார்.ஆனா இது எதுவுமே அந்த வர்மாக்குத் தெரியாது.இவ என்னைத் தேடி வீட்டுக்கு வந்தப்போ என் பெயரைச் சொல்லி பாக்கணும்னு சொன்னதுக்கு அப்படி யாருமே இங்க இல்லனு சொல்லி திருப்பி அனுப்பிருக்காங்க காவல்காரங்க..

இதெல்லாம் தெரிய வந்தா இவளை ஊரை விட்டே அனுப்பிருவாரோனு பயந்து போய் சொல்லாமயே இருந்தோம்.மாசத்துல ஒரு தடவை நான் அவளைப் போய் பாத்துக்குவேன்.இப்படி மனசு கொஞ்சம் கொஞ்சமா இயல்பான நேரத்துல தான் இந்த கடன்காரனுங்க என் வாழ்க்கையில பெரிய இடியை இறக்கினாங்க..”,என்றவர் இருந்த ஆத்திரத்தில் தன்னருகில் இருந்த ராகேஷின் சக்கர நாற்காலியை ஓங்கி காலால் எட்டி உதைத்திருந்தார்.

இதை யாரும் எதிர்பார்க்காத காரணத்தால் வண்டி பின்நோக்கி வேகமாய் நகர மகிழனும் ஆஷிக்கும் சேர்ந்து ஓடிச் சென்று நிறுத்தியிருந்தனர்.

ம்மா..”

எத்தனை வருஷம் கழிச்சு இந்த வார்த்தையை கேட்குற மாதிரி இருக்கு தெரியுமா..பெத்த புள்ளைகிட்டேயே பைத்தியமா நடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளிட்டானுங்க.. இவங்க ரெண்டு பேரும் பிஸினஸைப் பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து நிறையவே மோசடி பண்ணிருந்தாங்க..அப்பப்போ  பணத்தை எடுக்குறது தரமில்லாத பொருளை சப்ளைப் பண்றதுனு எதாவது ஒரு பிரச்சனை பண்ணிணாங்க..

வர்மாகிட்ட சொல்ல பயந்த வியாபாரிங்க உன் அப்பாவைத் தேடி வந்தாங்க..அவங்க சொன்னதையெல்லாம் கேட்ட உங்க அப்பா இவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு எச்சரிச்சு

About the Author

Sri

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீSathyamadhusudhanan 2020-05-20 15:49
Hi Sri,

Indha story n inbamae vazhvagidavandhavanae enrdum en favourite

Idhuku oru part 2 kudungalaen pls pls

Apdiyae ivangalayum pair pannidunga
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீPkirukale 2019-12-17 21:27
Hi, intresting!! Part 2 irukka? 🤔Periyamma va yaar thaakiruppa... ?? any way interesting story!! and nice message ... all the best for ur next story 😊
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீஸ்ரீ 2019-12-18 17:30
Thank you😃😃Part 2 inum decide ppanala but if i get gud plot surely will start😊😊😊
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீJebamalar.. 2019-12-16 20:21
Very interesting story.. Sunday evening epo varumnu wait படிச்சிருக்கேன்.. 1st ல இருந்து last வரை விறுவிறுப்பாக இருந்தது.. Waiting for next story.. Good luck
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீஸ்ரீ 2019-12-16 21:26
Thank you so much sis😍😍😍
Reply | Reply with quote | Quote
# Colorful SriSindhumithra 2019-12-16 15:53
Really excited Sri mam, l have read all your stories in chillzee .Each story is different from others,college life,married life,jolly entertainment friendship, a historical one,now thriller...super.Expecting more and more interesting stories from you. All the best.💐💐
Reply | Reply with quote | Quote
# RE: Colorful Sriஸ்ரீ 2019-12-16 17:02
Thanks a lot sis...😍😍😍😍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீsaaru 2019-12-15 22:56
Lovely story sri
All da best fr next come soon
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீஸ்ரீ 2019-12-16 00:46
Thank you so much saaru sis😍😍😍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீAdharvJo 2019-12-15 22:21
:hatsoff: :hatsoff: Fantabulous Sri ma'am :clap: :clap: Gambiramana kadhai nadai….indha padhivil solla patta anaithu karuthukalum pinpattra vendiyavai-a....the clarity in ur message was simply superb :hatsoff:

Varma kelava steam oda muda nambikai-a and panam veri ninaicha blood is boiling but frankly we see some ppl like this 3:) :sad:

Don't know wat to say abt MVs mom but she left him as an orphan and almost avaru oru robotic life lead panavachitanga anyway hope for the best (markama oru sweet short story yavdhu eludhunga ji shyama and MV)....but her last words and pain rombha heart breaking pa facepalm she was badly betrayed by this kelava 3:)

Overall oru power packed and different journey annachi...and I was impressed they way u depicted shyama and ur master plot...I would certainly miss her :hatsoff:

Thank you and best wishes ji (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீஸ்ரீ 2019-12-16 00:45
Thanks a lot adharv ji...true indha mathri ppl iruka than irukanga😢😢Kandipa by God's grace future la part 2 elutha yry panren😍😍😍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீSrivi 2019-12-15 21:50
Nice episode with cool messages ..neenga solra madhiri vannamilladha ennangal than . Manidha manadhu appapa.. thanks a lot sissie for this new genre and nice story..

Expecting new story soon.. All the best
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீஸ்ரீ 2019-12-15 22:01
Thank you so much srivi sis😍😍😍
Reply | Reply with quote | Quote
# VEVinoudayan 2019-12-15 20:25
Super concept ji :thnkx: . :hatsoff: waiting for new story sis :GL:
Reply | Reply with quote | Quote
# RE: VEஸ்ரீ 2019-12-15 20:57
Thank you so much😃😃😃
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீmadhumathi9 2019-12-15 20:15
:clap: arumaiyaana Kathai (y) intha kadaisi epiyil kurippitta sila karuththugal miga aazhamaaga padhinthu vittathu. (y) vaazhkkaiyil naamum adhai pinpatri vaazha udhavipuriyum ena nambugiren. :thnkx: 4 this epi & story. :clap: :thnkx: :thnkx: eagerly waiting for your next story. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீஸ்ரீ 2019-12-15 20:57
Thank you so much madhu sis😍😍😍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீSadhi 2019-12-15 19:26
Nice ending...but shyam mahi merge paniruntha unum sweet ah irunthurukum....waiting for next series (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீஸ்ரீ 2019-12-15 19:41
Thank you sis..ha ha twist vaikalame nu than mrg panala😁😁😁😁
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீதீபக் 2019-12-15 17:23
wow nice episodes sis :clap: . Great ending unexpected one but good to read. :hatsoff: to the wonderful series. Last few lines are perfectly said in the episode. Eagerly waiting for the new series from you. :thnkx: for the wonderful series. :GL: for next one. From next week can we expect the new series. What is the journal?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீஸ்ரீ 2019-12-15 18:05
Thanks a lot for ur continuous support bro..really happy that u liked the story..most probably jan first week in same slot will start the new one😊😊
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top