Page 27 of 36
”அது ஒரு கதை இப்ப எதுக்கு வேணாமே”
”ஆனா அக்கா” என பேச முயல தடுத்தார் கோதை
”வேணாம்பா, அக்கா நான் சொல்றேன்ல இந்த விசயத்தை இத்தோட விடு” என கோதை சொல்லவும் செந்திலும்
”சரிக்கா” என அமைதியானவன் தனது அறைக்குச் சென்று ஓய்வெடுக்கலானான்.
கோதையும் சீன
...
This story is now available on Chillzee KiMo.
...
வாசன் மூவரும் சீட்டுகட்டு விளையாடிக்கொண்டு கதை பேசிக்கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தார்கள்
”அக்கா இதைக்கேளு ஒரு முறை நானும் அருளும் இப்படித்தான் சீட்டு விளையாடினோம்,