Page 23 of 36
“அட வா நான் உன்னை ஒண்ணும் செஞ்சிட மாட்டேன் வா” என அழைக்க கோதையும்
”அவனையும் கூட்டிட்டு போ சீதா ஏன் பயப்படற, ஒண்ணும் ஆகாது தைரியமா இரு” என சொல்ல சீதாவும் சரியென தலையாட்டிவிட்டு செந்திலை அழைத்துக் கொண்டு கம்பெனிக்குள் நுழைந்ததும் ஒரு பெண் அவளை தேடி வந்தாள்
”முதலாளி ரொம்ப நேரமா கோபமா இருக் ... ”போச்சி இவர் கோபமா போறாரே, போற வேகத்தைப் பார்த்தா அப்படியே அவர் அப்பாவையம் அம்மாவையும் கூட்டிட்டு கள்ளக்குறிச்சிக்கு போயிடுவாரா என்ன” என நினைக்கையில்
This story is now available on Chillzee KiMo.
...