Page 21 of 36
”சரி சரி அறிவுநம்பிக்கு எப்ப கல்யாணம்”
”இன்னும் பொண்ணே பார்க்கலைக்கா, தேடறாங்களாம் தேடறாங்களாம் 1 வருஷமா தேடறாங்க என்னவோ தெரியலை எதுவுமே செட்டாகலை”
”அவனுக்கும் முறைப் பொண்ணு இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும் சீக்கிரமா கல்யாணம் ஆகியிருக்கும்”
”அப்படிப் பார்த்தா அருளுக்கும் யாரும ... ப் போனாள்
”போச்சிடா அப்பா வேற நிலைமை புரியாம பேசறாரு, செந்தில் மாமா என்னை விரும்பறாரு இது மட்டும் அப்பா அம்மாக்கு தெரிஞ்சது அவ்ளோதான் யார் சொல்றதையும் கேட்காம
This story is now available on Chillzee KiMo.
...