Page 16 of 36
அடைந்தான்.
வீட்டிற்குள் நுழைந்ததும்
”அக்கா நான் வந்துட்டேன்” என கத்தினான்
”சரிப்பா சீதா எங்க”
”அவளும்தான் வந்துட்டா, நான் தூங்கறேன் அக்கா நீங்களே சீதாவை பார்த்துக்குங்க” என சொல்லிவிட்டு இப்போது நிம்மதியாக சோபாவில் படுத்து உறங்கலானான்.
அவனது உறக்கத்தைக் கண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
சாப்பிட்டு முடித்து
”சரிக்கா நான் ஊருக்கு கிளம்பறேன்”
”என்னடா வந்ததும் போறேங்கற”
”இங்க இருந்து என்னக்கா செய்யப் போறேன்”