Page 19 of 36
”ஏன் அப்படி சொல்றீங்க மாமா”
”நீ நல்ல பொண்ணு, அம்மா அப்பான்னு பாசம் காட்டற பொண்ணு, உனக்கு உதவலாம்னு நினைச்சி அதை கொடுத்தேன் ஆனா நீ சுயநலமா இருப்பேன்னு நான் நினைக்கலை”
”அப்பா அம்மா விசயத்திலதானே அப்படி நடந்துக்கிறேன் மாமா மத்த விசயங்கள்ல இல்லையே விடுங்களேன்”
”விட்டேன் போதுமா
...
This story is now available on Chillzee KiMo.
...
வண்டியை ஓரம்கட்டியவள் செந்தில் இருப்பதைக்கண்டு
”போன் பேசிட்டு வரேன்” என சொல்லி காரை விட்டு வெளியே சென்றாள். ஓரமாக நின்று பேசினாள்