Page 17 of 36
”இருடா போவ இந்த முறை நீ 2 நாள் இருக்கனும்”
”2 நாளா ஆனா அக்கா பொங்கலே வந்துடுமே”
”வந்தா என்ன மாமா இந்த முறை இங்கயே பொங்கல் கொண்டாடுங்க” என சீதா ஆர்வமாக சொல்ல அவனோ அவளை பாராமல் கோதையையே பார்த்துப் பேசினான்
”வீட்ல தேடுவாங்க அக்கா”
”எனக்காகடா” என்றார ... அங்க போய் வாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”வேணாம் நான் இங்கயே பார்த்துக்கறேன்”
”உங்க பொருளெல்லாம் நான் உங்க ரூம்ல அடுக்கிட்டேன் மாமா, துணி அங்கதான் இருக்கு,