Page 15 of 36
பெட்டிக்கடை தெரியவே வண்டியை ஓரம்கட்டிவிட்டு இறங்கி கடை நோக்கிச் சென்றான். 1 நிமிடம் கழித்து காருக்கு வந்தவன் மீண்டும் வண்டியை எடுத்தான்
”என்னாச்சி சிகரெட் கிடைக்கலையா” என கேட்டாள் சீதா
”என்னோட ப்ராண்ட் அங்க இல்லை”
”ஓகே நான் வேணா ஒரு இடத்தோட வழி சொல்றேன் அங்க எல்லாமே கிடைக்கும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
் சாரியை நீயே வைச்சிக்க, ஆனா ஊன்னா சாரி சொல்லாத, கொடுமையா இருக்கு” என சொல்லிவிட்டு வண்டியை எடுத்தான். சீதாவும் வழி சொல்ல நேராக வீட்டை