Page 11 of 36
மாட்டேன்னு, அப்படியே நான் கூட்டிட்டு போனா நீயும் அவங்களோட வருவ, அப்புறம் ஏன் சந்தேகப்படற”
”இது சந்தேகம் இல்லை முன்ஜாக்கிரதை அந்த ஊருக்கு வர்றதுல எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை”
”சரி என் மேலயாவது விருப்பம் இருக்கா இல்லையா”
”இல்லை”
”இல்லையா” என அலற அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”சரி சரி போ போய் ரெஸ்ட் எடு போ நான் சமைச்சிட்டு வந்து கூப்பிடறேன் ஆமா டிபன் சாப்பிட்டியா இல்லையா”
”இல்லைக்கா இங்க வர்ற ஆர்வத்தில சாப்பிடலை”