Page 24 of 36
அவளுக்கு வேர்த்துக் கொட்டியது அதைக்கண்ட அர்ஜுனோ
”ஏய் என்னாச்சி சீதா, உன் முகம் வேர்த்திருக்கு உடம்பு சரியில்லையா”
”அப்படியில்லை நான் போய் என் வேலையை பார்க்கறேன்”
”உன்னை அப்பா கூப்பிட்டாரு அதை சொல்ல வந்தேன் போலாமா”
”இதோ நீங்க முன்னாடி போங்க நான் தேவையான ஃபைல்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு ... ுவும் நாளாக ஆக கண்டுக் கொள்ளாமல் விட்டாள்
This story is now available on Chillzee KiMo.
...