Page 26 of 36
போதும் நான் வீட்டுக்கே போறேன், சீக்கிரமா வா வந்ததும் நான் கேட்கறதுக்கு நீ பதில் சொல்லியே ஆகனும், வேற வழியில்லை உன்கிட்ட” என மிரட்டலாக சொல்லிவிட்டு சென்றான்.
அவனது பேச்சைக் கேட்ட சீதாவோ அதிர்ந்தாள்
”என்ன கேள்வி கேட்பாரோ தெரியலையே, அவர் கேட்கற கேள்விக்கு நான் பதில் சொல்லனும்னா என்னை பத்தியே முழுசா சொல் ... ைக்கும் போகுமா என்ன
This story is now available on Chillzee KiMo.
...
”போகலாம் செந்தில் நிறைய வாய்ப்பிருக்கு, சீதாவை விடக் கூடாதுன்னு அவளோட மாமா நினைக்கறாரு”
”ஏன் அப்படி”