(Reading time: 48 - 96 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 02 - சசிரேகா

சென்னை

ஜனவரி மாதத்தில் அதிசயமாக அன்று சென்னையில் மழைத்தூறல் தூவிக்கொண்டிருக்க சாலைகளில் ட்ராபிக் ஜாம் வேறு, அடுத்த வாரம் வரும் பொங்கல் திருவிழாவிற்கு இப்போதே சென்னை களைகட்டிவிட்டது,

ட்ராபிக் ஜாமில் நின்றுக் கொண்டிருந்த வாகனங்களில் அந்த வண்டியும் இருந்தது, மேல்நாட்டு வண்டி பி.எம்.டபுள்யூ, வெள்ளை நிறத்தில் பளபளவென தன் அழகையும் செல்வாக்கையும் காட்டிக் கொண்டிருந்தது,

அந்த வண்டியை கடந்து சென்றவர்கள் அதன் வசீகரத்தில் ஒரு முறை திரும்பி பார்க்க தவறவில்லை, வண்டிக்கே இப்படி என்றால் அதன் சொந்தக்கா

...
This story is now available on Chillzee KiMo.
...

லப்போனால் அந்த மீட்டிங்குக்கான பிரசன்டேஷன் கூட அவளே செய்து வைத்துவிட்டாள், மீட்டிங் 9 மணி என்றால் 8 மணிக்கே அவள் அங்கு இருந்தாள், அவள் வந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.