Page 6 of 29
”நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன் நீ கூப்பிடு“
”எதுவாயிருந்தாலும் மாமா சொல்லட்டும் சார், நான் கிளம்பறேன் நேரமாச்சி”
”எங்க போகனும் காலேஜ்க்குதானே இப்பவே மணி 12.30 ஆகுது இதுக்கப்புறம் காலேஜ்ல உனக்கு என்ன வேலை”
”ப்ராஜெக்ட் ஒர்க் இருக்கு சப்மிட் செய்யனும்”
”ஓ அப்படிய ... சிரித்தபடியே விலகி தன் இடத்தில் அமர்ந்தான் அர்ஜுன்
This story is now available on Chillzee KiMo.
...
”சீதா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்”
”ஓகே சார்” என்றாள் விதியே என்று